*சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. பட்டியலில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக 24 மடங்கு அதிகரித்துள்ளது என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 5 பாடங்களில் தேர்வு எழுதுகின்றனர்.*
✍✍✍சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணம் உயர்வு
*சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. பட்டியலில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக 24 மடங்கு அதிகரித்துள்ளது என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது. சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் 5 பாடங்களில் தேர்வு எழுதுகின்றனர்.*
Tags
CBSC
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..