*கிராமப்புறங்களில் விளையாட்டு
வீரர்களை ஊக்குவிகும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விரைவில் அரசு பள்ளிகளில் 800 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கிராமப்புற  வீரர்களை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு ரூ.69.64 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்.*