*🔴🔴சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு.*
 *💥💥மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு*

*💥💥அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது - முதலமைச்சர் பேச்சு*

 *💥💥கல்வி தொலைக்காட்சி அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும் - முதலமைச்சர்*

*💥💥மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு*

*💥💥கல்வி தொலைக்காட்சி உருவாக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி - முதலமைச்சர்*