கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை விடுமுறை அளித்தார். கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது