தமிழ் பாடத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வு எழுத தயாராக உள்ள அனைவருக்கும் தமிழ்த்தாமரையின் வாழ்த்துகள்....
தமிழ்த்தாமரை இதுவரை தங்கள் இல்லத்திலிருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு தேர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளது...
*தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணியில் சேர்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம்*...
1 மாத காலத்துக்கு நீங்கள் *ஏற்கனவே கற்றதை வலுப்படுத்தவும் மேலும் தொடர்ந்து முழுநேரத்தையும் தேர்வுக்கு உங்களை தயார்படுத்தும் வகையில் இத் தேர்வுத் திட்டம் அமையும்*..
ஏற்கனவே நமது இத்தகைய பயிற்சியில் உள்ளவர்கள் *தங்களது கடின உழைப்பால் 2019 NET தேர்வில் முதலிடம் பெற்றும் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் சாதனை புரிந்துள்ளனர்* என்பது குறிப்பிடத்தக்கது..
இத்திட்டத்தில் முதலில் அலகுவாரியான தேர்வு நடத்ததிட்டமிடப்பட்டுளது...
*தன்னம்பிக்கை கடினஉழைப்பு,தேர்வுத்திட்டத்தை சரியாக பின்பற்றுபவர்கள் மட்டும்* கீழ்கண்ட watsapp எண்ணுக்கு செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளவும்...
*புதியதாக இனிமேல்தான் படிக்கவேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டாம்* என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
1 Comments
தமிழ் பாடத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வு எழுத தயாராக உள்ள அனைவருக்கும் தமிழ்த்தாமரையின் வாழ்த்துகள்....
ReplyDeleteதமிழ்த்தாமரை இதுவரை தங்கள் இல்லத்திலிருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு தேர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளது...
*தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணியில் சேர்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம்*...
1 மாத காலத்துக்கு நீங்கள் *ஏற்கனவே கற்றதை வலுப்படுத்தவும் மேலும் தொடர்ந்து முழுநேரத்தையும் தேர்வுக்கு உங்களை தயார்படுத்தும் வகையில் இத் தேர்வுத் திட்டம் அமையும்*..
ஏற்கனவே நமது இத்தகைய பயிற்சியில் உள்ளவர்கள் *தங்களது கடின உழைப்பால் 2019 NET தேர்வில் முதலிடம் பெற்றும் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் சாதனை புரிந்துள்ளனர்* என்பது குறிப்பிடத்தக்கது..
இத்திட்டத்தில் முதலில் அலகுவாரியான தேர்வு நடத்ததிட்டமிடப்பட்டுளது...
*தன்னம்பிக்கை கடினஉழைப்பு,தேர்வுத்திட்டத்தை சரியாக பின்பற்றுபவர்கள் மட்டும்* கீழ்கண்ட watsapp எண்ணுக்கு செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளவும்...
*புதியதாக இனிமேல்தான் படிக்கவேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டாம்* என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
WATSAPP
*8838071570*
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..