1.AADHAR CARD
ORIGINAL
2.AADHAR CARD
XEROX- 2 COPIES
3.PASSPORT SIZE PHOTOS -2
4.SCHOOL SEAL
5.HM SEAL
6.SCHOOL ADDRESS
7.SCHOOL STRENGTH
8.SCHOOL MAIL ID
9.ANOTHER MAIL ID
10.CELL NO
11.ANOTHER CELL NO
*மேற்கண்ட விபரங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு கீழ்கண்ட இணைய தளத்திற்குச் செல்லவும்*.
👉 National scholarship portal
👉Institute login
👉 Select academic year
👉 User. I'd
👉 Password
👉 Captcha(கவனமாக பதிவிடவும்)
Login,
*Ok* கொடுக்கவும்,
👉 உங்கள் தலைமை ஆசிரியரின் ஆதார் அட்டையையும், உதவி ஆசிரியரின் ஆதார் அட்டையையும்,
👉 சேர்த்து உங்கள் அலைபேசியில், புகைப்படம் எடுத்து, Resizer App மூலம், 500*500 கொடுக்கவும்,
Proof( 50 kb to 200kb ) இருக்க வேண்டும்,
👉 முதலில் Choose file மூலம், Proofஐ select செய்து, Upload the proof என்ற optionஐ click செய்யவும்,
👉பின் மாணவர் எண்ணிக்கை, பள்ளி முகவரியை கொடுத்து,
👉First தலைமை ஆசிரியர் அலைபேசி, மற்றும் Email,
👉 Nodal officerல் உங்கள் உதவி ஆசிரயரின் தகவல்களை பதிவிட வேண்டும்,
👉 முதலில் *SAVE FORM* கொடுத்து, பின் *Submit* கொடுக்கவும்,
👉 ஒவ்வொரு முறையும், Declarationல் Tick கொடுக்கவும்,
👉 Nodal officer அலைபேசிக்கு மட்டுமே OTP வரும், அதை பதிவு செய்து, Print எடுக்கவும்,
**
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..