*_பேச்சுவார்த்தையில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு. பணியாளர்நிர்வாகம் மற்றும்  சீர்திருத்த துறை அமைச்சர் திரு. ஜெயக்குமார், மாண்புமிகு. வருவாய் துறை அமைச்சர் திரு. உதயகுமார் ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள் என்று தகவல்_*
நாளை (24.09.19)ஜாக்டோ-ஜியோவின் பட்டினிப்போராட்டம் தொடங்க உள்ளநிலையில் இவ்வழைப்புத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Join Telegram Group Link -Click Here