டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி செப்டம்பர் 30 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Join Telegram Group Link -Click Here