ஈரோடு: ஆசிரியர் தகுதித்தேர்வில் வென்றவர்களுக்கு அடுத்த வாரம் போட்டித் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதுகலை ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Join Telegram Group Link -Click Here