தொகுப்பூதிய காலத்தைப் பதவி உயர்வுக்கான பணி மூப்பில் கணக்கில் கொள்ள முடியாது. நீதி மன்றம் உத்தரவின் படி பரிசீலனை செய்ததில் இளநிலை முதுகலையாசிரியர் பணிக்காலத்தினை பணிமூப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ள. முடியாது எனவும், பணிவரன்முறை செய்யப்பட்ட நாளினை மட்டுமே கணக்கில் கொள்ள முடியும் எனவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.






Join Telegram Group Link -Click Here