*நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நள்ளிரவில் நிலவின் தென்பகுதியில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி அதன் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here