பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2018 - 2019 ஆம் நிதியாண்டில் அரசு / அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS - Aadhar Enabled Bio-metric Attendance System)  முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துதல் -13.09.2019 அன்று காணொளி காட்சி ( Video Conference)  மூலமாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய தகவலியல் மைய இயக்குநர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.Join Telegram Group Link -Click Here