முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான(PGTRB) தேர்வை கணினி வழியில்(online) நடத்த தடை விதிக்க கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா தொடுத்த வழக்கில் ,தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் குறைகளை களைந்து  வரும் 24 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்

Judgement Original Copy -click here Download 

Join Telegram Group Link -Click Here