• நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக சேலம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக காரைக்கால்  மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.


Join Telegram Group Link -Click Here