டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% உயர்த்தி வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.