அங்கீகாரம் இல்லாத அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊதியத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் நிறுத்தப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பு, எனவே ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துவது கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.