சென்னை: விஜயதசமி அன்று தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்குமாறு பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை எல்கேஜி வகுப்புகளிலும், 5 வயதுடைய குழந்தைகளை 1ம் வகுப்பிலும் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் விஜயதசமி அன்று அருகில் உள்ள அரசு பள்ளியை அணுகலாம் என தெரிவித்துள்ளது.


Join Telegram Group Link -Click Here