*இலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அரசு வெளியிட்டுள்ளது. எல்கேஜி, யுகேஜி,
1-ம் வகுப்புக்கு ரூ.11,947,
2-ம் வகுப்புக்கு ரூ.11,895,
 3-ம் வகுப்புக்கு ரூ.12,039,
4-ம் வகுப்புக்கு ரூ.12,033,
5-ம் வகுப்புக்கு ரூ.12,665,
6-ம் வகுப்புக்கு ரூ.16,038,
7-ம் வகுப்புக்கு ரூ.15,915,
8-ம்வகுப்புக்கு ரூ.15,936 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*Join Telegram Group Link -Click Here