அறிவியல் விருது' பெற விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

தமிழக அரசின், அறிவியல் நகரம், 2018ம் ஆண்டிற்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியலார் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாளர் அறிவியல் சாதனையாளர் விருது'களுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப படிவங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, டிச., 20ம் தேதிக்குள், அளிக்க வேண்டும்.