ஆங்கிலம் - இரண்டாம் பருவம் - ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள, முக்கிய ஆங்கில வார்த்தைகள் சேகரிக்கப்பட்டு, மாணவர்கள் எளிதாக கற்கும் வண்ணம், Rhyming வார்த்தைகளாக தொகுக்கப் பட்டுள்ளது.

இந்த வார்த்தைகளை மாணவர்களால் எளிதாக கற்றுக் கொள்ள முடியும்.

தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் ஆங்கிலம் வாசிப்பதும் எளிதாகும்.