மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில்  Spoken English பயிற்சி வழங்க தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், 1 முதல் 5ஆம் வகுப்பு 2ஆம் பருவத்திற்கு ஒரு கையேடும்,  6 முதல் 9ஆம் வகுப்புக்கு 3 பருவங்களுக்கும் சேர்த்து 4 கையேடுகளும் வகுப்பு வாரியாக வழங்கப்படும் என்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடங்கள் என கால அட்டவணை தயாரிக்கவும், தொடக்க நிலை கையேட்டில் மாணவர்கள் செயல்பாட்டு அறிக்கையை ஆசிரியர்கள் பூர்த்தி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.