*வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு அனைத்து  மாணவர்களின் விவரங்களையும் இணையத்தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.*