CLICK HERE RESULT LINK 


CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) DECEMBER - 2019

Enter your Roll Number
----


Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The marksheets shall not be dispatched by the Board and the same can be downloaded from the website only

.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (Central Teacher Eligibility Test - CTET) என்பது இந்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஆகும்.

இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப் படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சிடெட் (CTET) டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வினை 24,05,145 பேர் எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள்cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.CTET தேர்வில் (22.55%) 5,42,285 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் தேர்வு நடைபெற்ற 19 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Join Telegram& Whats App Group Link -Click Here