*உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஊரில் எந்த தேதியில் தேர்தல் என்ற அட்டவணை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27-ம் தேதி 27 மாவட்டங்களில் 156 ஒன்றியங்களில் நடைபெறுகிறது. 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 30-ம் தேதி 27 மாவட்டங்களில் 158 ஒன்றியங்களில் நடைபெறுகிறது.*
Click here download