2019 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய காரணமாக இருந்த
கல்வி எக்ஸ்பிரஸ் இணையதள வாசகர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும், கல்வி மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்களுக்கும், கல்வி இணையதள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
2020 ஆம் ஆண்டில் உங்களின் உறுதுணை மற்றும் பங்கேற்புடன் கல்வி சார்ந்த தகவல்களுடன் தொடர்ந்து பயணிப்போம்.