பொறியியல் படித்தவர்கள் இனி, டெட் எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 6 - 8 வகுப்புகளுக்கு கணித ஆசிரியரகலாம் என அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

பி.இ., பி.எட். முடித்தவர்கள் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக பணிபுரியலாம். பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.