👆👆👆👆👆👆👆👆

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 442
அதிகாரம் : பெரியாரைத் துணைக் கோடல்

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் 
 பெற்றியார்ப் பேணிக் கொளல்.

பொருள்:

வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

படிப்பறிவை விட அனுபவமே சிறந்தது. குடியிருக்கும் வீடு போன்றது அனுபவம். அதை கட்டுவதற்கான வரைபடம் போன்றது படிப்பு.

✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

Blue are the hills that are far away

இக்கரைக்கு அக்கரை பச்சை

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

1. Fame - புகழ்
2. Famine - பற்றாக்குறை
3. Fane - ஆலயம்

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் எங்குள்ளது ?

 திருவாரூர்

2. தமிழகத்தில் ஏலக்காய் நகரம் எனப்படுவது எது ?

 போடிநாயக்கனூர்

✡✡✡✡✡✡✡✡
Daily English

1. Ramu amazed me by doing his home work in an hour.
2. My ambition is to become a doctor.
3. The tower stands among the hills.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

அத்திப்பழம் 

🍐 அத்திப்பழம், மர வகையைச் சேர்ந்தது.

🍐 இது தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்டது.

🍐 நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய, நடுத்தர மரம்.


👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

Once there was a shepherd boy who had to look after a flock of
sheep. One day, he felt bored and decided to play a trick on the
villagers. He shouted, “Help! Wolf! Wolf!”
The villagers heard his cries and rushed out of the village to help
the shepherd boy. When they reached him, they asked,
“Where is the wolf?”
The shepherd boy laughed loudly, “Ha, Ha, Ha! I fooled all of you.
I was only playing a trick on you.”
A few days later, the shepherd boy played this trick again.
Again he cried, “Help! Help! Wolf! Wolf!” Again, the villagers rushed up the hill to help him and
again they found that boy had tricked them. They were very angry with him for being so naughty.
Then, some time later, a wolf went into the field. The wolf attacked one sheep, and then another
and another. The shepherd boy ran towards the village shouting, “Help! Help! Wolf! Help!
Somebody!”
The villagers heard his cries but they laughed because they thought it was another trick. The boy
ran to the nearest villager and said, “A wolf is attacking the sheep. I lied before, but this time it is
true!”
Finally, the villagers went to look. It was true. They could see the wolf running away and many
dead sheep lying on the grass.

We may not believe someone who often tells lies, even when he tells the truth.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

தமிழக கடற்கரை பகுதியில் காற்றாலை அமைப்பது தொடர்பாக ஜன.27ல் மத்திய அரசு ஆலோசனை.


நாளை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் விவரத்தை அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் உத்தரவு.

பொங்கல் பண்டிகைக்கு 29,213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டத்தில் சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி ஹல்வா, சிக்கன் கறி உள்பட இந்திய உணவுகளும் விண்வெளிக்கு செல்கிறது.


பொங்கல் பண்டிகையையொட்டி சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்...தெற்கு ரயில்வே அறிவிப்பு.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் திடீரென சிரியாவுக்கு சென்றுள்ளார்.

HEADLINES

Exclusive: Five months later, government invites diplomat delegation to Jammu and Kashmir.

U.S.-Iran unrest: Britain, France, Germany meet in Brussels for crisis Iran talks.

Tamil Nadu to see dry weather from January 9.

Centre pegs FY 20 GDP growth at 5 per cent against 6.8 per cent in FY 19.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴