சென்னை: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.ஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here