*🅱REAKING NEWS*
*💢🛑🛑💢அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*
*தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். பள்ளிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.*
0 Comments
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: KALVIEXPRESS