2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்
* தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு.
* பேரிடர் மேலாண்மைதுறைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு.
* தமிழக காவல்துறைக்கு ரூ.8,876 கோடி ஒதுக்கீடு.
* தீயணைப்புதுறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
* உள்ளாட்சிகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு.
* வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு.
* உயர்கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 18,540 கோடி ஒதுக்கீடு.
பள்ளி கல்வித்துறை ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.
* எரிசக்திதுறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு.
* போக்குவரத்துதுறைக்கு ரூ.2,716 கோடி ஒதுக்கீடு.
* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
* சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.
* ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு.
மின்சார துறைக்கு ரூ. 20,115.58 கோடி ஒதுக்கீடு.
தொல்லியல் துறைக்கு ரூ.31.93 கோடி ஒதுக்கீடு.
சிறைசாலைதுறைக்கு 392 கோடி ஒதுக்கீடு.
ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.23,161 கோடி நிதி ஒதுக்கீடு
கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.