ஏற்கனவே, மார்ச் 26-ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
ஏப்ரல் 10-ஆம் தேதி வரை
கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்..
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்தால், காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்
சமூக பரவலை தடுக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.