11  ,12மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவிப்பு

சென்னை: 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம் என கூறிவந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.