கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உளுந்து, மிளகு, சீரகம், வெந்தயம் உள்பட 19 பொருட்களை மளிகை தொகுப்பாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 என்ற விலைக்கு இந்த மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.

500 Groceries Kit.pdf -Click Here Download 


Join Telegram& Whats App Group Link -Click Here