கரோனா தொடா்பான பணியில் ஈடுபடும் போது நோய்த்தொற்று ஏற்படும் அரசு ஊழியருக்கான மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் அண்மையில் பிறப்பித்தாா். அதன் விவரம்:-

பணியில் இருக்கும்போது பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அண்மையில் முதல்வா் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்படி பாதிக்கப்படும் தனிநபா்களுக்கு அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் ரூ.2 லட்சம் கருணைத் தொகையையும் வழங்க வேண்டும் என்றும் முதல்வா் உத்தரவிட்டு இருந்தாா்