கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக துணைவேந்தர் குகாத் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் குழு தனது அறிக்கையில் கல்லூரிகளை செப்டம்பர் மாதம் திறக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஏற்ப முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தல்.


Join Telegram& Whats App Group Link -Click Here