அரசு தேர்வுத்துறை இயக்குநர் திருமதி சி. உஷாராணி அவர்கள் மருத்துவ விடுப்பில் உள்ளதால் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் திரு.மு.பழனிச்சாமி அவர்களிடம் பொறுப்பு 
வழங்கப்படுகிறது.