HSC +2 AND +1 Arrear Scan Copy of Answer scripts Download And Revaluation - Notification


மேல்நிலை இரண்டாமாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு இரண்டாமாண்டுபொதுத்தேர்வு மார்ச் 2020 மார்ச் 2020 விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு 
விண்ணப்பித்தல் தொடர்பாகஅரசுத் தேர்வுகள் இயக்ககம்  செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது அந்த செய்திகுறிப்பின் படி 

 மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு  (+1 Arrear)  / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு / மறுதேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 18.08.2020 (செவ்வாய்கிழமை) பி கிழமை) பி கிழமை) பிற்பகல் முதல்  www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification  பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும்
பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

 விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் – II  அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் “Application for Retotalling/Revaluation” என்ற தலைப்பினை  Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

 இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து
21.08.2020 ( வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் கிழமை) காலை 10.00 மணி முதல் கிழமை) காலை 10.00 மணி முதல் 25.08.2020
(செவ்வாய் (செவ்வாய்கிழமை) மாலை 5.00 மணிக்குள் மாலை 5.00 மணிக்குள் மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் 

மறுமதிப்பீடு

  • பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-
மறுகூட்டல்- மறுகூட்டல்--II

  • உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
  • ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205

Join Telegram& Whats App Group Link -Click Here