Standard operating procedure for supplementary Examination ,Evaluation and other works 


10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள துணைத் தேர்வுகளுக்கான (Supplementary Exams) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

தேர்வு மையம்

  • அந்த வழிகாட்டு நெறிமுறையின் படி மாணவர்கள் தங்களுக்கான அறை நுழைவு சீட்டினை இனையத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் 
  • தேர்வு மையங்களில் நுழைவு சீட்டுவழங்கும் போது கண்டிப்பாக சமூக இடைவெளிகடைபிடிக்க அறிவுருத்தபட்டுள்ளது 
  • ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதவேண்டும் . ஒரு தேர்வுமையத்திறக்கு 130 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • மாணவர்கள் தேர்வுக்கு தயார் செய்ய தேர்வு மையங்களில் சமூக இடைவெளி பின்பற்றி தனியான இடவசதி அமைத்து தர வேண்டும் 
  • தேர்வு கூட அறைகள் விபரம் 4 முதல் 5 இடங்களில் மாணவர்கள் தெரியும்படி ஒட்ட வேண்டும்.
  • நோய் தொற்று அதிகம் உள்ள தடை செய்யபட்டுள்ள பகுதிகளில் தேர்வு மையம் அமைக்க அனுமதி இல்லை.

விடைதாள் திருத்தும் மையம் 

  • ஒரு விடைதாள் திருத்தும் அறையில் ஒருChief Examiner  ஒரு office for scrutiny மற்றும் ஆறு Assistant Examiners இருக்க வேண்டும் 
  • அறையில் சரியான சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் 
  • ஒரு விடைதாள் திருத்தும் விபரம் 4 முதல் 5 இடங்களில்  தெரியும்படி ஒட்ட வேண்டும்.

மேலும் பிற விபரம் தெரிந்து கொள்ள 





Join Telegram& Whats App Group Link -Click Here