PSTM certificate -தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்  



அரசு வேலையிலையில்  தமிழ் வழி பயின்ற விண்ணப்பதாரர்களுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்கள் அரசு  வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்  PSTM certificate கண்டிபாக இணைக்க வேண்டும்  அச்சான்றிதழ் படிவம் PSTM certificate இங்க் தரபட்டுள்ளது . இதனை பதிவிறக்கம் செய்து விண்ணபதாரர்கள் தாங்கள்  பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடம் கையொப்பம்  வாங்க வேண்டும்
 
தமிழ்வழியில் பயின்றோருக்கு (PSTM) அரசு வேலைவாய்ப்பில்  முன்னுரிமை அளித்து 20% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் - தமிழ்நாடு அரசின் புதிய வழிகாட்டு நெறிகள் கொண்ட அரசாணை...

PSTM - G.O-82-DATE :16.08.2021 Model Format  -Download 

PSTM certificate - SSLC & HSC

PSTM certificate - SSLC  

Add caption

PSTM certificate - HSC
PSTM certificate - HSC 





Join Telegram& Whats App Group Link -Click Here