Festival Advance Form|விழா முன்பணம் படிவம் 



festival advance form |விழா முன்பணம் படிவம் |festival advance form 2022 pdf |festival advance form 2020 pdf | special festival advance form 2020 |festival advance form for state government employees|festival advance 2021 |festival advance go|festival advance scheme|festival advance rules |festival advance form pdf|festival advance 2021|festival advance form tamil |festival advance for tamilnadu state government employees|festival advance 2020 tamil nadu government
festival advance in tamil|festival advance rules for tamilnadu government employees|festival advance form for tamilnadu government employees|festival advance eligibility festivals in tamilnadu.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விழா முன்பணம் ஆண்டு தோறும் ஒருமுறை வழங்கப்படும்.
 
இந்த விழா முன்பணமானது அனைத்து மத பண்டிகைகளுக்கும் வழங்கப்பட்டு பின்பு அவர்களது மாத சம்பளத்தில்  பிடித்தம் செய்யப்படும் .

பண்டிகை முன்பணம் கீழ்கண்ட விழாக்களுக்கு வழங்கப்படுகிறது 

  • ஓணம் 
  • ரம்ஜான்
  • மீலாடி நபி
  • பக்ரீத்
  • ஈஸ்டர்
  • கிருஸ்துமஸ்
  • குடியரசு தினம்
  • சுதந்திர தினம்
  • தீபாவளி
  • பொங்கல்

மேற்கண்ட பண்டிகைகளுக்கு அளிக்கப்படும் முன் பணம் 10 மாத தவணைகளில் பிடித்தம் செயப்படும் .ஒரு காலாண்டர் ஆண்டுக்ளுக்கு ஒரு முன்பணம் மட்டுமே வழங்கப்படும்.



Festival Advance Go



Festival Advance Form Pdf




பண்டிகை நாளுக்கு முன்னர் ஒரு மாதத்திலிருந்து இத்தொகை வழங்கப்படும் .15 தேதிக்குள் பண்டிகை வருமாயின் அதே மாதத்திலும் 15 தேதிக்கு மேல்  வந்தால் அடுத்த மாதத்திலிருந்து  தொகை பிடித்தம் செய்ய வேண்டும்.

ரம்ஜான் பண்டிகை ஒரு வருடத்தில்  இரண்டு முறை வருமாயிம் ஒரு வருடத்தில் இரண்டு தடவை அளிக்கலாம்.