Nishtha Training schedule 2020



2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISHTHAபாடநெறிகளில் ((courses)) கலந்துகொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு  மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 13.10.2020 அன்று அனுப்பியுள்ளார் 

அதன் படி NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு  3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் 2021 சனவரி 15 வரை மூன்று மாதத்திற்கு பின்வருமாறு ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கான கால அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. 








மாவட்ட அளவில் இணைய வழிNISHTHA பாடநெறிகளில் ஆசிரியர்கள் பங்கேற்று நன்முறையில் நிறைவு செய்வதற்கு ஏதுவாக உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட பயிற்சி  ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்  

இணைய வழி பாடநெறிகளில் ஆசிரியர்கள் பங்கேற்பதற்கான வழிமுறைகள் 

சுயநிதிப் பள்ளிகளுக்கான நெறிமுறைகள் 

மாவட்டக் கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் 
போனறவை அவரது சுற்றறிகையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது 
 

 மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை   ந.க.எண்: 1650 /அ11 /பயிற்சி /ஒபக/2020 நாள்13 .10.2020



Join Telegram& Whats App Group Link -Click Here