Regularisation Order For  2018 High School HM

01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்று 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய தேதிகளில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கான  பணிவரன்முறை  ஆணை

01 .01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலை மைசிரியர்கள் முன்னுரிமை ப் பட்டியலில் இடம் பெற்று அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு/ பணிமாறுதல்  பெற்றவர்கள் – அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை யாசிரியர் நிலையில் பணிவரன்முறை  மற்றும் முன்னுரிமை எண். நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,  ந.க.எண்.54485/சி1/இ2/2019, நாள் ; 24.10.2020  யின் படி ஆணையிடபட்டுள்ளது

அரசு உயர்நிலை ப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படை யில் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் தலைமையாசிரியர்களாகப் பணியில் சேர்ந்துள்ள இத்துடன் இனைக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலில் உள்ள 1145 அரசு உயர்நிலைப்பள்ளித் தலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகள் (Section 8 A) வகுப்பு V –ன் கீழ் உள்ள விதிகளின்படி சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களின் பணிக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் சேர்ந்துள்ள நாள் முதல் பணிவரன்முறை  செய்தும், சார்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முன்னுரிலை எண்.13528 முதல் 14672வரை நிர்ணயம் செய்தும் இதன் மூலம் ஆனை வழங்கப்படுகிறது.

சார்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிப்பதியவட்டில் பணிவரன்முறை / முன்னுரிமை எண். விவரங்கள் பதிவு செய்யபட வேண்டும் எனவும்  தெரிவிக்கப்படுகிறது

Regularisation Order   And High school HM list 



Join Telegram& Whats App Group Link -Click Here