NEET  தேர்வில் இந்திய அளவில் தமிழக மாணவர்  8 வது இடம் 



 கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது  அதற்கான தேர்வி முடிவானது  இன்று வெளியிடப்பட்டது.  

அகில இந்திய அளவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் 720 மதிப்பெண்பெற்று  முதலிடத்தை பிடித்துளளார்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன் 720 -க்கு 710 மார்க்குகள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும் இவர் அகில இந்திய அளவில் அகில இந்திய அளவில் 8 வது இடம் 

மாணவிகள் பொருதத அளவில் மோகனப்பிரபா   705 மதிப்பெண் பெற்று  அகில இந்திய அளவில் அகில இந்திய அளவில்  52 வது இடம்மும் தமிழகத்தை பொருத்த அளவில் 2 வது இடம் பெற்றுள்ளார் 


அரசு பள்ளி மாணவர்களை  பொருத்த அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்

மாணவர்  ஜீவித்குமார்  இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். 
இவரது தந்த நாராயணசாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்,  ஆசிரியர்கள் மூலம் திரட்டபபட்ட நிதியின் மூலம் கடந்த ஓராண்டாக நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார். 

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44 ஆக உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 48.57 ஆக இருந்தது.,


NEET  top 50 candidates during 2020 And Press Release 



Join Telegram& Whats App Group Link -Click Here