How to Find Part Number And serial Number in Voter ID
தமிழகத்தில் சட்டமண்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் , அவர்களுகாண பயிற்சி வகுப்புகள் நடத்துவதறகான கால அட்டவனை அந்த அந்த மாவட்ட ஆட்சியரால் வெளியிடபட்டுள்ளது.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும்
தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.
அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்
Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை
1.Voter ID xerox
2.election order xerox
3.Part No and Serial No
Part Number ,Serial number எவ்வாறு நாம் இணையம் வழியாக காண்பது என்று பார்போம்.
How to Find Part Number And serial Number In online
தேவையான விபரம் : Voter ID- EPIC No
EPIC No தெரியவில்லை என்றால் ,
பெயர் ,பெற்றோர் பெயர்
வயது , பிறந்த தேதி , மாநிலம் , மாவட்டம் , சட்டமன்ற தொகுதி பெயர்
Step -1 - Visit The Web site -- https://electoralsearch.in/
Step -2
To Find Voter Information in two method
1. Search by Details
2. Search EPIC No
Select Any One of method . , And Fill All Details Then click Search Button
Step -3
EPIC No.,Name, Age ,Relative's Name State,District,Polling Station, Assembly Constituency, Parliamentary Constituency –All detail will Show
Step-4
In Action – Click View Detail Button
Voter Information Like – Name , Epic No, Part Number, Part Name , Serial No, Polling station all information Display in screen .
#voter information #nvsp #voter id
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..