உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் இயக்குநர்  செயல் முறை 


01.01.2019 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் மற்றும் 31.12.2012 வரை நேரடி நியமனம் /பதவி உயர்வு/அலகு விட்டு  அலகு மாறுதல் /ஈர்த்து கொண்டவர் விபரம் அடிப்படையில் பதவி உயர்வு /பணிமாறுதல்  பட்டியல் 09.11.2019 வெளியிடப்பட்டு 13.11.2019 இனையம் வழி கலந்தாய்வு நடைபெற்றது 
 
அந்த பட்டியலில் எஞ்சிய 701 முதல் ஆசிரியர்களின்  பணி விபரங்கள் , பணி ஓய்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை  விபரங்களை 24.12.2020 க்குள் அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

HS HM Panel List In PDF -Download 

இயக்குநர் செயல்முறை நாள் :04.12.2020 -Dowanload













Join Telegram& Whats App Group Link -Click Here