பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2% ஒதுக்கீட்டின்படி அமைச்சுப் பணியில் இருந்து முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் நியமனம்  செய்ய பணியாளர்களின் பட்டியல் அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள்!!!_* _

பெயர் பட்டியலில் சேர்க்கை , நீக்கம்,மற்றும் திருத்தம்  மேறகொள்ள அரசிதழ் 36, நாள்: 30.01.2020 ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு.

2013-2014 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவு செய்ய்ப்பட்டு பணியில் சேர்ந்துள்ள உதவியாளர்கள்/சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை -3/இளநிலைஉதவியாளர்/தட்டச்சர் மற்றும் 31.12.2014 க்குள் பதவி உயர்வு பெற்றவர்கள் கருணை அடிப்படையில் நியமணம் செய்யபட்டவர்கள் மற்றும் அலகுவிட்டு அலகு,துறை மாறுதல் மூலம் பணியில் சேர்ந்தவர்களில் பணிவரன் முறை மற்றும் தகுதி காண் பருவம் முடித்த பணியாளர்கள் சார்பான விவரங்கள் மட்டும் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

2% PG Promotion  Director Proceeding PDF


Panel List - Name List of Non Teaching Join Telegram& Whats App Group