6Th Reduced Syllabus Study Material 


6ஆம் வகுப்பு  அனைத்து பாடத்திறக்கான குறைக்கபட்ட பாடதிட்டம் தமிழக பள்ளி கல்வி துறையால் வெளியிடபட்டுள்ளது. மாணவர்களுக்கு பள்ளி  திறப்பு பற்றி  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை..கடந்த மாதம் முதல் படிபடியாக பள்ளிகள் திறக்கபடுகிறது முதலில் 12,10 வகுப்பு மாணவர்களுக்கு 19.01.2021 முதல் பள்ளி வகுப்புகள் தொடங்கின பிறகு  08.02.2021 முதல்  9,11 வகுப்புகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது.


6Th Reduced Syllabus Study Material Tamil Medium 


6Th Reduced Syllabus Study Material English Medium



Join Telegram& Whats App Group