DEE – Promotion Counseling Date


திருத்திய  பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை 

1.நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு -27.02.2021 முற்பகல் 
2. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அனைத்து பாடங்களும் -27.02.2021 பிற்பகல் 
3.தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு  – 28.02.2021


தொடக்க கல்வி துறை2021-22 ஆம் கல்வியாண்டு   நடுநிலை/தொடக்க பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்களும் ) பதவிஉயர்வுக்கான கலந்தாய்வு தேதி தொடக்க கல்வி இயக்குநரால் வெளியிடபட்டுள்ளது, மேலும் 27.02.2021 முதல் 28.02.2021 வரை கல்ந்தாய்வு மேற்கொள்ளும் போது மாவட்ட கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறைகள் தொடக்க கல்வி இய்க்கத்தால் வெளியிடபட்டுள்ளது 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விறகான கலந்தாய்வு தொடக்ககல்வி இயக்கத்தால் 26.02.2021 அன்று நடை பெறும் 

DEE-Promotion counselling schedule In Pdf


பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை 

1. நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு -27.02.2021 முற்பகல் 
2. தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு -27.02.2021 பிற்பகல் 
3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அனைத்து பாடங்களும் – 28.02.2021
கலந்தாய்வு நடைபெறும் இடம்  - மாவட்ட கல்வி அலுவலகம் 

Join Telegram& Whats App Group