DSE - SGT-PET-SPL.TR.TO BT ASST  SENIORITY LIST


01/01/2021 அன் றைய  நிலவரப்படி  இடைநிலை  / உகஆ  / சிறப்பாசிரியர்  பதவியிலிருந்து  பட்டதாரி  ஆசிரியர்   ஆங்கிலம் பாடத்திற்க்கு  தகுதிவாய்ந்தவர்களின் 386 நபர் முன்னுரிமை பட்டியல்.

SGT To BT Science Panel 


01/01/2021 அன் றைய  நிலவரப்படி  இடைநிலை  / உகஆ  / சிறப்பாசிரியர்  பதவியிலிருந்து  பட்டதாரி  ஆசிரியர்  அறிவியல் பாடத்திற்க்கு  தகுதிவாய்ந்தவர்களின் 143 நபர் முன்னுரிமை பட்டியல்.

SGT to BT Science Panel



01/01/2021 அன் றைய  நிலவரப்படி  இடைநிலை  / உகஆ  / சிறப்பாசிரியர்  பதவியிலிருந்து  பட்டதாரி  ஆசிரியர் கணிதப்பாடத்திறகு  தகுதிவாய்ந்தவர்களின் 159 நபர் முன்னுரிமை பட்டியல் 


 01.01.2021 நிலவரப்படி அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பட்டியல்களின்‌ அடிப்படையில்‌ இடைநிலை / சிறப்பாசிரியர்கள்‌ மற்றும்‌ உடற்கல்வி ஆசிரியர்கள்‌ தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர்‌ (கணிதம்‌) பதனி உயர்வுக்கு தகுதியானவர்களின்‌ முன்னுரிமை பெயர்ப்பட்டியல்‌ தயாரித்து இத்துடன்‌ இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது.

இப்பட்டியலில்‌ சேர்க்கை / நீக்கம்‌ / திருத்தம்‌ ஏதுமிருப்பின்‌ சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து பெற்று சக்கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்ற ஒரு வாரத்திற்குள்‌ கவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்‌.

 SGT - PET - SPL.TR. TO BT ASST (MATHS) SENIORITY LIST



Join Telegram& Whats App Group