NMMS ,TRUST ,NTSE போன்ற தேர்வுகளில் MAT ,SAT போன்ற இரண்டு தேர்வுகள் நடைபெறும். SAT என்பது படிப்பறிவுத்தேர்வு ஆகும் .MAT என்பது பல்வேறு தலைப்புகள் உள்ளடங்கிய மனத்திறன் தேர்வு ஆகும்.
இந்த கையேடு 27 தலைப்புகளில் மனதிறன் தொடர்பான வினாக்கள் மற்றும் விளக்கங்களுடன் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வினா ,விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
NMMS ,TRUST,NTSE EXAM MAT Guide - Tamil Medium
மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கிய கீழ் கண்ட ஆசிரியர்களுக்கு நன்றி
அ.நித்தியானந்தம் ,
பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
குன்னத்து காலணி,
இராணிப் பேட்டை மாவட்டம்
பா.வழுதி
பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
தகரகுப்பம்
இராணிப் பேட்டை மாவட்டம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..